வாலிநோக்கத்தில் ரூபாய் 5 ஆயிரம் கல்வி உதவி

tntj1தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம்  வாலிநோக்கம் கிளையின் சார்பாக 01.03.2010 தேதி அன்று வாளிநோக்கத்தில் அமானுல்லாஹ் என்பவரது  மகன் அபுல்கலாம் ஆசாத் படிப்பிற்காக கல்வி உதவியாக  5000ரூபாய் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்