வாரி வழங்குங்கள் , சொர்க்கத்தை பரிசாக பெறுங்கள் – பேட்டை தெருமுனைப் பிரச்சாரம்

10.05.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , நெல்லை பேட்டை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோதரர் முஹம்மது சரிப் (“வாரி வழங்குங்கள் , சொர்க்கத்தை பரிசாக பெறுங்கள் ) என்ற தலைப்பில் , ரகுமான் பேட்டை இரண்டு இடங்களில் உரையாற்றினார்கள்.