வாராவாரம் கோவையில் நடைபெறும் புதிய பேச்சாளருக்கான பயிற்சி வகுப்புகள்!

kovai_new01.07.2009 புதன் கிழமை மாலை 7-மணிக்கு கோவை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட புதிய பேச்சாளர்களுக்கான (வாரா வாரம் நடைபெறும்) பயிற்சி முகாம் பிலால்நகர் மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.
மாநிலபேச்சாளர் சகோ.ஜெய்லானிபிர்தௌஸி அவர்கள் புதிய பேச்சாளர்களுக்கு பயற்சி அளிக்கிறார்.