வாராந்திர வகுப்பு – S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை  சார்பாக கடந்த 30-05-2014 அன்று வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்……………….