வாராந்திர பெண்கள் பயான் – மங்கலம்பேட்டை

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை கிளையில் கடந்த 25-2-2012 அன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.