வாராந்திர பயான் – வேலூர்

வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 24-3-20112 அன்று வாராந்திர ஆண்கள் மற்றும் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.