வாராந்திர பயான் – அம்மாபட்டிணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணம் கிளையில் கடந்த 3-3-2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.