வாராந்திர தர்பியா – ஆழ்வார்திருநகர்

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் , ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக ஆண்களுக்கான வாராந்திர தர்பியா நவம்பர் 27, 2011 அன்று நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

இதில் துஆ மனனம், குர்ஆன் மனனம், ஹதீஸ் மற்றும் பேச்சு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

மேலும் அன்று மாலையில் நடைபெற்ற தர்பியாவில் நடைமுறையில் பேண வேண்டிய ஒழுங்குகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.