வாராந்திர தர்பியா – நெற்குன்றம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளையில் கடந்த 5-2-2012 அன்று வாராந்திர தர்பியா நடைபெற்றது.