வாராந்திர தர்பியா – ஆழ்வார்திருநகர்

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக ஆண்களுக்கான வாராந்திர தர்பியா 19/02/ 2012 அன்று நடைபெற்றது. இதில் திருக்குர்ஆன் மனனம் , துஆ மனனம், ஹதீஸ் கலை ஆகியவை பயிற்சி அளிக்கப்பட்டது.