வாராந்திர சொற்பொழிவு – அல் அய்ன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல் அய்ன் கிளை மண்டலத்தின் சார்பாக வாரம் தோறும் மார்க்கச் சொற்பொழிவுகள் அல் அய்ன் தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் நடைபெற்று வருகிறது. சென்ற 10.01.2013 அன்று நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் சகோதரர். ஜாகிர் ஹுஸைன் அவர்கள்  உரையாற்றினார்கள்.