வாராந்திர உள்ளரங்கு பயான் – ஆம்பூர் கிளை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளை சார்பாக  25-12-14 அன்று வாராந்திர உள்ளரங்கு பயான் நடைபெற்றது. இதில் “நபி(ஸல்) அவர்களின் யதார்த்த வாழ்க்கை” என்ற தலைப்பில் சகோ. c.v. இம்ரான் அவர்கள் உரையாற்றினார்.