வானியம்பாடியில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம வானியம்பாடி கிளையில் கடந்த 12-12-2010 மற்றும் 16-12-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வலியுல்லா மற்றும் குல்சர் ஆகியோர் உரையாற்றினார்கள்.