வாசுதேவ நல்லூரில் ரூபாய் 17080 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்

picture-023தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரி ரூபாய் 17080 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் 3 தையல் இயந்திரங்கள், மின் விசிரி மற்றும் மருத்து உதவிகள் வழங்கப்பட்டது!