வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த வலியுறுத்தி ஒட்ட வேண்டிய போஸ்டர்

முக்கிய அறிவிப்பு!

வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த வலியுறுத்தி
அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட போஸ்டரை உடனடியாக அச்சடித்து ஒட்டவும்.

போஸ்டர் வாசகம்:

மக்களின் நம்பிக்கையை இழந்த தேர்தல் கமிஷனே!
வாக்குச் சீட்டில் தேர்தல் நடத்து!

இவண்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

இந்த போஸ்டரை ஆங்கிலம் – தெலுங்கு – உருது – ஹிந்தி – மலையாளம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் மாற்றம் செய்து பரவலாக்கவும்.

போஸ்டர் மாடல் இணைக்கப்பட்டுள்ளது:

Click here to download JPG image

Click here to download PSD file

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக
பொதுச் செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்