வாக்களிக்க மறந்து விடாதீர்கள்

வாக்களிக்க மறந்து விடாதீர்கள்

CAA என்ற கருப்பு சட்டத்தை கொண்டு வந்து முஸ்லிம்களை அகதிகளாக்க நினைக்கும் பாசிச பாஜக தமிழகத்தில் கால் பதிக்க முயற்சி செய்கிறது.

பாஜக தமிழகத்தில் நுழைய அதிமுக அடிமை சேவகம் செய்து வருகிறது.

இந்த கூட்டணி கட்சிகள் தோற்றால் தான் பாசிசம் வீழும்.

இதை நம்முடைய வாக்குகளால் முறியடிக்க வேண்டும்.

யார் வர வேண்டும் என்பதை விட பாஜக வரக்கூடாது என்பதில் சிறு பான்மை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

உதிரி கட்சிகளுக்கு வாக்கு செலுத்துவது பாசிச பாஜக வெற்றி பெற வாய்ப்பாக அமைந்து விடும் என்பதை மறந்து விடாதீர்.

நம்முடைய வாக்குகளை குடும்பத்தோடு செலுத்தி நம்முடைய ஜனநாயக உரிமையை நிலை நாட்ட வேண்டும்.

தேர்தல் நாளில் மறந்து விடாதீர்கள் ..

📌பசுவின் பெயரால்,
முஹம்மது அக்லாக்
உஸ்மான் அன்சாரி
மஹ்லும் அன்சாரி
ஜுனைத் – சிறுவன்
60 மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொலை

📌ஜெய் சீராம் சொல்ல சொல்லி
கும்பல் தாக்குதல்கள்.

📌பாபர் மசூதி தீர்ப்பு

📌முத்தலாக் தடை சட்டம்

📌370 சிறப்பு சட்ட நீக்கம்

📌கருப்பு சட்டம் – CAA

📌வேளாண் சட்ட மசோதா

தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திய .
📍நீட் தேர்வு
📍ஓபிசி இட இதுக்கீடு மறுப்பு
📍வேளாண் சட்ட மசோதா
📍பணமதிப்பிழப்பு
📍ஜி எஸ் டி
📍பெட்ரோல் & டீசல் விலை ஏற்றம்
📍கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம்
📍விவசாயிகளை கண்டு கொள்ளாத கார்ப்பரேட் அரசு

இன்னும் இதுபோன்று நிறைய உள்ளன.

உங்கள் வாக்கு சாவடியில் இவர்களுக்கான பாடத்தை புகட்டுங்கள்.

தாயிக்கள் ஜுமுஆ வின் இரண்டாம் உரையில் மக்களுக்கு இதை நினைவு படுத்தி விடவும்.

இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.