”வஸீலா” சத்வா கிளை பயான்

துபை மண்டல TNTJ சத்வா கிளையில் கடந்த 13.04.2012 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயானில் சகோ.முயைத்தீன் “வஸீலா “என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். எல்லா புகழும் இறைவனுக்கே!