வவ்வாலடி கிளை பெண்கள் பயான்

கடந்த 20.02.2012 அன்று நாகை தெற்கு மாவட்டம் வவ்வாலடி கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.