வழுத்தூர் கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

tntj 2DSC01810தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளை உமர் தெருவில் மார்க்க விளக்க தெருமுனை பிரசாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோ:குலாம் அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) வாழ்வு தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சகோ:அப்துல் காதர் கிளைச் செயலாளர் தலைமை தங்கினார், சகோ:ஜாசிம் கிளை து.செயலாளர், சகோ:இப்ராஹீம் கிளைப் பொருளாளர், சகோ:இக்பால் கிளை உறுப்பினர், சகோ:சித்திக் கிளை உறுப்பினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியின் இறுதியாக சகோ:நஃபில் கிளை உறுப்பினர் நன்றியுரை நிகழ்த்தினார்.