வழுத்தூர் கிளையில் தஃவா பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் கடந்த 21.02.11 திங்கட்கிழமை அன்று வழுதூர் முக்கிய வீதிகளில் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களிலிருந்து ப்ளெக்ஸ் பேனர் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன