வழுத்தூர் கிளையில் கேள்வி பதில் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் கடந்த சில தினங்களுக்கு முன் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் கேள்வி பதில் போட்டி நடைபெற்றது.

இதில் சரியான பதில் அளித்தவர்களுக்கு கடந்த 07.05.11 சனிக்கிழமை அன்று பரிசுகள் வழங்கப்பட்டன