வழுதூர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம்  வழுதூர் பகுதியில் கடந்த 06.11.10 அன்று
மாலை 4 :30 மணியளவில் பகுதிப் பொறுப்பாளர் வழுதூர் அப்பாஸ் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தெருமுணைகூட்டத்தில்  சகோ:அர்ஷத் அலி MIsc அவர்கள் குர்ஆன்,ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம்!! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.