வழிதவறிய சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு – நாகூர் TNTJ

கடந்த 05/11/2011 அன்று கும்பகோணதிருந்து வழி தவறி நாகூர்க்கு வந்த சிறுவனை அவர்களது பெற்றோரிடம் பாதுகாப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு நாகூர் கிளை கிளை நிர்வாகிகள் ஒப்படைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்!.