வல்லம் கிளையில் ஜனவரி 27 விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் நெல்லை மாவட்டம் வல்லம் கிளையில் கடந்த 15-1-11 அன்று ஜனவரி 27 விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்துல் கரீம் அவர்கள் ஜனவரி 27 போராட்டத்தின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.