கடந்த 19-4-2009 அன்று தஞ்சை தெற்கு மாவட்டத்தின் வல்லம் கிளையில் பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் ஏழைக்குடும்பங்களுக்கு இலவசமாக தையல் மிஷின்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் பங்குபெற்றனர்.