வல்லம் கிளையில் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் வல்லம் கிளையில் கடந்த 28-7-2011 அன்று எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.