தஞ்சை வல்லத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்!

dsc08816dsc08803dsc08807தஞ்சை தெற்கு மாவட்ட வல்லம் நகரத்தில் கடந்த 3-7-2009 அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் மாநிலத் தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்களும், இஸ்லாத்தின் பெயரில் மூடநம்பிக்கை என்ற பெயரில்  முஹம்மது ஜெய்லானி அவர்களும் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் சகோதரி ஆலிமா சபுர் நிஸா அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.