வலங்கைமான் கிளையில் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த 21 .01 .11 வெள்ளிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் முஹம்மது தாஹா அவர்கள் ஜனவரி 27 ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.