வலங்கைமான் கிளையில் ஷிர்க் குறித்து வீடு வீடாக சென்று பிரச்சாரம்!

2410200989024102009891தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 24.10.09 சனிக்கிழமை அன்று வீடு வீடாக சென்று ஷிர்க் வைத்தலின் விபரீதம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. ஷிர்க் பற்றி மக்கள் சந்தெகம் கெட்டு தெளிவு பெற்று பயனடைந்தனர்.