வலங்கைமான் கிளையில் வீடிழந்தவருக்கு ரூபாய் 20 ஆயிரம் நிவாரண உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா ஆண்டாங்கோயில் கிராமத்தை சார்ந்த அப்துல் சத்தார் என்பவரது வீடு கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தீ விபத்துக்குள்ளானது, இவருக்கு வீடு கட்டுவதற்கு கடந்த 09.09.10 வியாழக்கிழமை அன்று ரூ.20,000/- வழங்கப்பட்டது.