வலங்கைமான் கிளையில் வாராந்திர நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 21.08.11 அன்று வாராந்திர மாலை நேர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ: மீரான் அவர்கள் அல்லாஹ்வின் வல்லமை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.