வலங்கைமான் கிளையில் லட்சுமி என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளை சார்பாக சகோதரி S.ஷபியா B.MCSC அவர்கள் தனது ஒன்பதாம் வகுப்பு மாணவி S.லட்சுமி அவர்களுக்கு சகோ. பீ.ஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வதின் நன்மைகள் குறித்து விளக்கினார்கள்.