வலங்கைமான் கிளையில் ரூ 2400 கல்வி உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த 08.09.10 புதன்கிழமை அன்று காளியம்மன் கோயில் தெருவை சார்ந்த ரசூல் பீவி என்பவரது மகளுக்கு ரூ.2400/- கல்வி உதவி வழங்கப்பட்டது.

இந்த தொகை துபாய் வாழ் சகோதரர் மூலம் வழங்கப்பட்டது.