வலங்கைமான் கிளையில் ரூபாய் 49 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

200920098522009200985520092009856தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு வலங்கைமான் கிளை சார்பாக ரூபாய் 49915 மதிப்பிற்கு சுமார் 100 ஏழை குடும்பங்களுக்கு பிஃத்ரா வழங்கப்பட்டது.