வலங்கைமான் கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 07.08.11 ஞாயிற்றுக்கிழமை அன்று வாராந்திர ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி: அகிலா ஆலிமா அவர்கள் ஏகத்துவ உறுதி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.