வலங்கைமான் கிளையில் மாணவர் அணியின் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த 22.08.10 ஞாயிற்றுக்கிழமை அன்று மாணவரணியின் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது ஹாரிஸ் அவர்கள் கல்வியில் முன்னேற என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.