வலங்கைமான் கிளையில் மாணவர் அணி சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி!

வலங்கைமான் கிளையில் மாணவர்  அணி சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி!வலங்கைமான் கிளையில் மாணவர்  அணி சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி!வலங்கைமான் கிளையில் மாணவர்  அணி சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் நேற்று (30-8-2009) மாணவர் அணி சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஏ. அப்துர் ரஹ்மான் எம்.எஸ்.சி அவர்கள் கலந்து கொண்டு கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சிறப்புறை ஆற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் கல்வி தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.