வலங்கைமான் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.

பின்னர் ரமலான் மாதத்தில் கடைசி பத்து இரவுகளில் கேள்வி, பதில் நிகழ்ச்சியில் பதில் அளித்தவர்களுக்கு மதரசா மாணவ, மாணவிகளில் குர்ஆன் மனனம் செய்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்