வலங்கைமான் கிளையில் நடைபெற்ற சந்திர கிரணகத் தொழுகை

01012010019தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு வலங்கைமான் கிளை சார்பாக 01.01.10 அன்று அதிகாலை 12.30 மணியளவில் சந்திர கிரகணத் தொழுகை நடைப்பெற்றது, இதில் மாவட்ட பேச்சாளர் ஜக்கரியா அவர்கள் தொழுகை நடத்தி அல்லாஹ்வின் அத்தாட்சிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இத்தொழுகையில் ஆண்களும், பெண்களும் கலந்துக் கொண்டு நபி வழியை நிறைவேற்றினார்கள்.