வலங்கைமான் கிளையில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு சொற்பொழி நிகழ்ச்சி

522தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 25.10.09 ஞாயிற்றுக்கிர்மை அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் மேலக்காவெரி அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

இதில் ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டு பயன் டிபற்றனர்.