வலங்கைமான் கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

பார்வையாளர்: 85 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த 03.04.10 சனிக்கிழமை அன்று பாபநாசம் ரோடு R.முஹம்மது இல்யாஸ் அவர்கள் இல்லத்தில் பெண்களுக்கான மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: நிரோஸ் பானு ஆலிமா (அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியை) அவர்கள் பாவ மன்னிப்பு பெறுவது எப்படி? என்ற தலைப்பிலும், சகோதரி:சாரா ஆலிமா (அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி … Continue reading வலங்கைமான் கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி