வலங்கைமான் கிளையில் நடைபெறும் மக்தப் பள்ளி

DSCN0342DSCN0339தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் மக்தப் மதரசா நடைபெற்று வருகிறது. இதில் சகோ: முஹம்மது ஜக்கரியா (வலங்கைமான் TNTJ மார்கஸ் இமாம்)அவர்கள் மூலம் பதினான்கு சிறுவர்களும், பத்து சிறுமியர்களும் குர்ஆனை தஜ்வீத் முறையில் பயின்று வருகிறார்கள்.

மேலும் ஹதீஸ் மற்றும் துவாக்கள் மனனம் செய்யும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.