வலங்கைமான் கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

Picture 096Picture 091Picture 092தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 07.02.10 ஞாயிற்றுக்கிழமை அன்று சேனியர் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ:இஸ்மாயில் அவர்கள் சுயபரிசோதனை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் முஹம்மது ரியாஜ் அவர்கள் தலைமை தாங்கினார், முஹம்மது யஹ்யா அவர்கள் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியாக கிளைச் செயலாளர் முஹம்மது ஹசன் பாரூக் நன்றியுரை நிகழ்த்தினார்.