தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 06.09.09
ஞாயிற்றுக் கிழமை அன்று இப்தார் நிகழ்ச்சி நடைடிபற்றது.
இதில் மாநில பெச்சாளர் முகமது தாஹிர் அவர்கள் பித்அத்தும் நரக வெதனையும்; என்ற தலைப்பில் சிறப்புறை ஆற்றினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.