வலங்கைமான் கிளையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

வலங்கைமான் கிளையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிவலங்கைமான் கிளையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிதஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த 23-8-2009 அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் நுஃமான் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதில் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.