வலங்கைமான் கிளையில் சந்திர கிரகணத் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த 15.06.11 புதன்கிழமை அன்று சந்திர கிரகண தொழுகை நடைப்பெற்றது. இதில் கிளை தலைவர் ஷாஜஹான் அவர்கள் தொழுகை நடத்தி அல்லாஹ்வின் அத்தாட்ச்சிகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.