வலங்கைமான் கிளையில் இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கட்நத 29.08.10 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.