சென்னையில் நடைபெற்ற அவசர மாநில செயற்குழு

இன்று (11.03.2014) காலை 10.0 மணிக்கு சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் TNTJ வின் மாநில அவசர செற்யகுழு நடைபெற்றது. தேர்தல் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.