வரலாறு காணாத அளவு விலைவாசி உயர்வை கண்டித்து கண்டப் போஸ்டர் – பரங்கிப்பேட்டை கிளை

தமிழக அரசு நேற்று வரலாறு காணாத அளவிற்கு பால் மற்றும் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதை வண்மையாக கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக கடந்த 18-11-2011 அன்று நகர் முழுவதும் கண்டனப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.