வரதட்னை ஒழிப்பு பொதுக் கூட்டம் – அம்மாபேட்டை

094தஞ்சை தெற்கு மாவட்டம் அம்மாபேட்டை கிளையில் கடந்த 29-3-2014 வரதட்னை ஒழிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.